மெல்பேன் தைத்திருநாள் நிகழ்வு விபரங்கள்!!

சனி சனவரி 16, 2021

 தமிழர்கள் அனைவரையும் இந்நிகழ்வுகளை ஓழுங்குபடுத்தும் தமிழ் அமைப்புக்களின் சார்பில், எமது தமிழ் கலாச்சார நிகழ்வுகளிலும், இணையவழி நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். 

1

எம் தமிழர்களின் மிகமுக்கியமான விழாவான தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கு எடுத்துக்காட்டவும், இந்த நாட்டு தமிழ் உறவுகளின் கலாச்சார, கலைச் செழிப்பைக் காட்டும் இனிய பல கலை நிகழ்வுகளையும், எமது பாரம்பரிய விளையாட்டுக்களையும் கண்டுகளிக்கவும் இந்தவிழாக்களுக்கு, தமிழ் கலாச்சார உடையில் வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.

j

 

43