மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத்!

வியாழன் நவம்பர் 21, 2019

சிறிலங்காவின் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில்,  மஹிந்த ராஜபக்ஷ புதிய பிரதமராக இன்று (21) பதவியேற்றார்.

இதனையடுத்து,  அவரது செயலாளராக காமினி செனரத் நியமிக்கப்பட்டுள்ளார்.