மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராகின்றார் செல்வராஜா கஜேந்திரன்!

சனி ஓகஸ்ட் 08, 2020

தமது கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனத்தை செல்வராஜா கஜேந்திரனுக்கு வழங்க தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது.

 

வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள மக்களின் நலன்களை மையப்படுத்தி அவரது நாடாளுமன்றப் பணிகள் அமையும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.