மிக விழிப்போடு இருக்க வேண்டிய காலமிது! - கந்தரதன்

புதன் ஜூன் 17, 2020

பிரான்சு நாட்டில் அனைவரும் எதிர்பார்த்த அதிபரின் கொரோனா 4ஆவது உரை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றது. அந்த உரையில் பிரான்சில் இம்மாதம் 15 ஆம் திகதி முதல் இயல்பு நிலை திரும்புவதாகவும் வரும் 22 ஆம் நாள் பாடசாலைகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான பயணத் தடைகளும் நீக்கப்படுகின்றன. இவ்வாறு பல விடயங்கள் வழமைக்குத் திரும்பவுள்ளன. இது பிரான்சுக்கு மட்டுமல்ல ஏனைய மாவட்டங்களிற்கும்  இவ்வாறான நடைமுறைகள் வழமைக்கு வருகின்றன.  

மேலும்...