மலேசியாவில் தமிழ் மொழியில் எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்

புதன் மார்ச் 25, 2020

உலகமெங்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், மலேஷிய நாட்டிலும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது