மலேசியாவில் உறவுகளின் விடுதலை கோரி மாபெரும் மெழுகுவர்த்தி போராட்டம்

சனி சனவரி 18, 2020

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்கம் என குற்றம்சாட்டப்பட்டு,சொஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட தமது உறவுகளின் நிலை பற்றி, மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மற்றவர்களின் ஆதரவை பெறும் நோக்கோடு அவர்களது உறவுகளால் நடாத்தப்பட்ட மெழுகுவர்த்தி ஏந்திய போராட்டம்.

போராட்டம் வெற்றியளித்துள்ளதுள்ள நிலையில்,  இன்று 18 -ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை நடாத்த ஒழுங்கு செய்துள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு உலகளாவிய ரீதியில் தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க முன்வர வேண்டுமென்று அவர்கள் கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளனர்