மனைவியின் தாக்குதல் - கணவர் உயிரிழப்பு!

வியாழன் நவம்பர் 14, 2019

வாழைச்சேனை கன்னஹிபுரம் பிரதேசத்தில் மனைவியின் தாக்குதலினால் கணவர் உயிரிழந்துள்ளார் ,கணவர் தனது மகனிற்கு கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்க முற்பட்டதன் காரணமாக மனைவி இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 36 வயதுடைய கணவர் உயிரிழந்துள்ள நிலையில் 16 வயதுடைய மகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.