மணிக்கு மின்னஞ்சல் அனுப்பினார்களாம்

சனி ஓகஸ்ட் 15, 2020

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்தும், பேச்சாளர் பதவியிலிருந்தும் மணிவண்ணனை நீக்கும் முடிவை மின்னஞ்சலில் அனுப்பியுள்ளோம்.