மத்திய அமைச்சருக்கு அடிப்படை ஞானம் எதுவும் இல்லை - வைகோ சாடல்

வெள்ளி ஜூன் 28, 2019

பத்திரிகையாளர்களைத் தாக்குவது  தொலைக்காட்சியாளர்களைத் தாக்குவது பல இடங்களில்  இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு எனது பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்