மதுபானசாலைகளுக்கு பூட்டு!

வியாழன் நவம்பர் 14, 2019

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு எதிவரும் இரண்டு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு 16 ஆம் மற்றும் 17 ஆம் திகதிகளில் நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.