மூளைக் கட்டிப் பிரச்சினையால் மனைவியைப் பிரிய நேரிட்ட கணவர்
வெள்ளி மே 20, 2022

Glioblastoma என்னும் அரிய வகை மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் அதைக் கண்டுபிடித்து, குணப்படுத்திக்கொள்ள சிகிச்சை மேற்கொண்டு, பிரிந்த குடும்பத்துடன் மீண்டும் சேர்ந்திருக்கிறார்.
அவரைக் காப்பாற்றியுள்ளது தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை அறுவைச் சிகிச்சை முடிந்தபின் மைதீனின் குறுகியகால நினைவுகள் சற்றுப் பாதிப்படைந்தன.
இருப்பினும் அவரின் உடல்நிலை நன்றாக முன்னேற்றம் கண்டுவருகிறது.
பிரிந்த மனைவியைக் கடந்த மாதம் மீண்டும் திருமணம் செய்துகொண்டு, குடும்பத்துடன் இணைந்தார் மைதீன்.
முழுநேர வேலைக்கும் அவர் திரும்பியிருக்கிறார்.