முல்கவுஸ் அன்புத்தமிழ் கழகத்தின் தமிழ்பாடசாலை நடாத்தும் தமிழ்திறன் விழா

சனி பெப்ரவரி 02, 2019

02.03.2019முல்கவுஸில் இருக்கும் அனைத்து மாணவர்களும் தமிழ்திறன் போட்டிகளிலும்,கலை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கலாம்.

ஆர்வம் உள்ளவர்கள் எதிர்வரும் 16.2.2019 சனிக்கிழமைக்கு முதல் தொடர்பு கொள்ளவும்.

மேலதிக தொடர்புகட்கு:-- தமிழ் பாடசாலை முலூஸ்.