முல்லைத்தீவில் சுடர்கள் ஏற்றப்பட்டன! - காணொளி

வியாழன் மே 14, 2020

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்தில் குளத்தில் சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டுள்ள அதேவேளை மற்றுமோர் இடத்தில் போரில் உயிரிழந்தவர்கள் நினைவாக மக்கள் சமூக இடைவெளிக்கு அமைவாக ஒன்றுகூடி பொதுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தியுள்ளதுடன் நின்ற மக்கள் அனைவரும் தங்கள் கைகளில் மொழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செய்துள்ளார்கள்.

தொடர்புடைய செய்தி:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் - முல்லைத்தீவில் சுடர்கள் ஏற்றப்பட்டன!