முல்லைத்தீவு பெண்ணுக்கு இறம்புக்கந்தை தோட்டத் தலைவர் கணேசனால் இழைக்கப்படும் அநீதி

வெள்ளி ஏப்ரல் 17, 2020

முல்லைத்தீவில் இருந்து இரத்தினபுரிக்கு திருமணமாகி வந்த சுதர்சனி என்ற பெண்ணுக்கு இரத்தினபுரி இறம்புக்கந்தை தோட்டத் தலைவர் கனேசன் குடும்பத்தினரால் நேர்த துயரம்