முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருக்கும் நால்வருக்குத் தொற்று உறுதி!!

செவ்வாய் நவம்பர் 24, 2020

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று செவ்வாய்க்கிழமை(24) 215 பேருக்கான கொரோனாத் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.அவர்களில் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமிலிருக்கும் நால்வருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி டாக்டர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார்.