முள்ளிவாய்க்கால் 11 ஆம் ஆண்டில் வீடுகளில் நினைவேந்தல்!

செவ்வாய் மே 19, 2020

 

முள்ளிவாய்க்கால் மே 18 நினைவேந்தலின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்றும் நேற்றும் பல பகுதிகளிலும் வீடுகளில் நினைவுகொள்ளப்பட்டது.

முள்ளிவாய்க்கால் பொதும்படத்தின் முன்பாக சுடர்ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.