முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் - அனைவரையும் அழைக்கும் தேசியச் செயற்பாட்டாளர்கள்

சனி மே 18, 2019

இன்று சனிக்கிழமை (18.05.2019) நடைபெறவிருக்கும் இனவழிப்பின் 10ஆவது நினைவேந்தல் தொடர்பாக தமிழ்ச்சோலை தலைமைப்பணியகத்தைச் சேர்ந்த திரு.காணிக்கைநாதன் மற்றும் செவ்ரோன் தமிழ்ச்சங்கத்தைச் சேர்ந்த திரு.அலெக்ஸ் அவர்கள்....