முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் அறிவிப்பு! மே-18 திங்கள்

ஞாயிறு மே 10, 2020

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலைகளின் 11வது ஆண்டு நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் எதிர்வரும் 18 ம் திகதி நடைபெறும் என முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.

சமூக இடைவெளி பேணலுடன் நினைவேந்தல் அனுட்டிக்கப்படும் என நினைவேந்தல் குழு அறிவித்துள்ளது.