முள்ளிவாய்க்காலில் இருந்து அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளரின் செவ்வி

ஞாயிறு மே 03, 2020

முள்ளிவாய்க்காலில் இருந்து சரியாக 11 ஆண்டுகளுக்கு முன்னர் 02.05.2009 அன்று அனைத்துலகத் தொடர்பகப் பரப்புரைப் பொறுப்பாளர் திரு திலீபன் அவர்கள் வழங்கிய செவ்வியை வெளியிடுகிறோம்.

 

இதே நாளில் முள்ளிவாய்க்காலில் சிங்களப் படைகளால் 229 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன்பொழுது மாஞ்சோலை மருத்துமனையும் சிங்களப் படைகளால் திட்டமிட்டுத் தாக்கப்பட்டது.

 

இது பற்றித் தனது செவ்வியில் குறிப்பிட்ட திரு திலீபன் அவர்கள், புலம்பெயர் தமிழர்களின் போராட்டங்களில் மூலமே முள்ளிவாய்க்காலில் உள்ள மக்களைக் காக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.

 

அனைத்துலகத் தொடர்பகப் பொறுப்பாளர் திரு திலீபனின் செவ்வி