முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு சிறைத்தண்டனை

திங்கள் மார்ச் 01, 2021

முன்னாள் பிரான்ஸ் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஊழல் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.