மூன்று பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

புதன் நவம்பர் 13, 2019

தேர்தல் பிரசார மேடையில் தாம் தெரிவித்த கருத்தைத் திரிபுபடுத்தி செய்தி வௌியிட்ட 3 பத்திரிகைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.