முத்துக்களுடன் ஐவர் கைது

புதன் சனவரி 13, 2021

65 இலட்ச பெறுமதியான 4 முத்துக்களுடன் ஒரு பெண் உள்ளிட்ட ஐவர்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்ட பந்தகிரிய  ஹதேக்கனுவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்களே காவல் துறை  விசேட அதிரடிப்படையினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.