முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா

சனி ஜூலை 04, 2020

புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் பகுதியில் அமைந்துள்ள சிரட்டைபறிச்சான் முத்துமாரி அம்மன் ஆலய தேர்த் திருவிழா 04.07.2020 அன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.

t

சுதந்திரபுரம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் கிராம மக்களின் உதவியுடன் தேர்ச்சக்கரவர்த்தி ஜெயராசா அவர்களினால் அமைக்கப்பட்ட 60 ஆவது சித்திர தேராக இது அமைந்துள்ளது.

பெருமளவான பக்தர்களின் பங்களிப்புடன் அம்மன் தேரில் எழுந்தருளி வீதியுலாவந்து மக்களுக்கு அருள் பாலித்துள்ளார். இதன்போது கிராமத்தினை சேர்ந்த பெருமளவான பக்த்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுந்துள்ளதுடன் தூக்கு காவடி,பாற்செம்பு எடுத்து தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவுசெய்துள்ளார்கள்.

7