நான் பிழைப்பேன் என நினைக்கவில்லை

புதன் ஜூலை 08, 2020

4 வயது சிறுவனாக இருக்கும்போது ஸ்பேனிஷ் ப்ளூவை எதிர்கொண்ட முதியவர், 106 வயதில் கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளார்.

உலகம் முழுவதும் கடந்த 1918-ம் ஆண்டு 4 கோடி பேர் ஸ்பேனிஷ் ப்ளூவுக்கு பலியாகினர் என உலக சுகாதார அமைப்பின் அறிக்கையொன்று தெரிவித்து உள்ளது.  உலக பாதிப்பு எண்ணிக்கையில் 5-ல் ஒரு பங்கு மக்கள் இந்தியாவில் பலியாகி இருந்தனர் என நம்பப்படுகிறது. எனினும், இந்தியாவில் இறப்பு விகிதம் பற்றிய விவாதம் தொடர்ந்தது.

இதேபோன்று, அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், சமீபகால வரலாற்றில், எச்1என்1 வைரசால் ஏற்படும் ஸ்பேனிஷ் ப்ளூ கடுமையான நோய் தொற்றாக அறியப்படுகிறது என தெரிவித்து உள்ளது.  கடந்த 102 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட இந்த பாதிப்புக்கு உலகில் 3-ல் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.

அதன்பின் தற்போது கொரோனா என்ற வைரஸ் அரக்கன் உலகை அச்சுறுத்தி வருகிறான். இதுவரை ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் மடிந்துள்ளனர். தடுப்பு மருந்து இல்லாததால் வேகமாக பரவி வருகிறது.