நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம்!

வெள்ளி பெப்ரவரி 22, 2019

தமிழினப் படுகொலைக்கு நீதி கோரியும் அனைத்துலக விசாரணையை வலியுறுத்தியும் நான்காவது நாளாக தொடர்கின்ற ஈருருளி பயணம் அர்லோன் மாநகரைச் சென்றடைந்தது

444.

முதல்வரைச் சந்தித்து மனுக் கையளித்த பின் அங்குள்ள ஊடகங்கள் எமது ஈருருளி பயணத்திற்கு முக்கியத்துவம் வழங்கியிருந்தன. அதன்பின் லக்சம்பூர்க் நகரைச் சென்று அங்கும் முதல்வரிடம் மனுவை கொடுத்து விட்டு யேர்மன் நாட்டைச் சென்றடைந்து 30 கி.மீற்றர்கள் கடந்துள்ளது.