நாடாளுமன்ற தேர்தல் 2020 – காலி மாவட்ட தபால் மூல வாக்களிப்பின் உத்தியோகபூர்வு முடிவு

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

சிறிலங்கா நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றுக்கொண்டிரு;கும் நிலையில், காலி மாவட்டத் தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

இதன்படி, மேற்படி மாவட்டத்தில் ராஜபக்ஷக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 27, 682 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.

மேலும், சஜித் பிரேமதாச தரப்பின் ஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும், தேசிய மக்கள் சக்தி 3,135 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க தரப்பின் ஐக்கிய தேசியக் கட்சி 1107 வாக்குகளையும் பெற்றுள்ளன.