நாடாளுமன்ற தேர்தல் - 2020, யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முடிவுகள்

வியாழன் ஓகஸ்ட் 06, 2020

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் யாழ். மாவட்டத்தில் கட்சிகள் பெற்றக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. 

இதன் அடிப்படையில், 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு -112,917
03 ஆசனங்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி- 55,303
ஆசனம் 01

சிறிலங்கா சுதந்திரக் கட்சி -49,373
ஆசனம் 01

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி-45,727
ஆசனம் 01

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி- 35,900
ஆசனம் 01