நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் இறுதிப் பயணம் நாளை!

வெள்ளி மார்ச் 22, 2019

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -பிரான்சின் தேசிய செயற்பாட்டாளரும் எமது தேசத்தின் விடுதலையை ஆழமாக இறுதிவரை நேசித்தவருமான நாட்டுப்பற்றாளர் பவுஸ்ரின் அவர்களின் இறுதிப் பயணம் நாளை இடம்பெறுகின்றது.

காலம்:-23.03.2019(சனிக்கிழமை )

திருப்பலி

நேரம்:-10.00மு.ப
இடம்:-
Notre Dame de toute Joie de Grigny (தேவாலயம்)
Avenue des sablons 
91350 Grigny.
RER:D Gare Grigny centre

*இறுதிப்பயணம் *
(நல்லடக்கம்)

நேரம்:-11.45

இடம்:-Cimetière de Grigny (Nouveau)
Chemin du Clotay 
91350 Grigny.
RER:D Gare Grigny centre

“ஓய்வறியாப்பணியாளனாய் மீளாய்த்துயிலுறங்கும் தோழனை வழியனுப்பி வைப்போம் வாருங்கள்”

தொடர்புகளுக்கு:-
0143150421(தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு)

தகவல்:-தமிழர் ஒருங்கிணைப்புக்குழு-பிரான்சு