நேற்றைய தினம் கொழும்பு மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா

வியாழன் ஏப்ரல் 08, 2021

இலங்கையில், நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்ட 221 பேரில் 54 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொவிட்-19 தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.