நீ அழித்ததின் காரணமென்னவோ?

வியாழன் டிசம்பர் 26, 2019

இந்தோனேசியா
நாட்டின்
சுமாத்திரா தீவில்
பிறப்பெடுத்து
நாம் அன்றுவரை
அறியாத
சுனாமி எனும்
நாமம் தரித்து
எமை வந்து
அழித்தாய்
சிங்களன் எமை
அழிக்க
காரணமுண்டு
இனமுரண்பாடு
கடல் தாயே
எங்களை
நீ அழித்ததின்
காரணமென்னவோ ,,,

றொப்