நீ மட்டும் வரமாட்டியா என்ன?

செவ்வாய் செப்டம்பர் 17, 2019

இக்காலம் 
மட்டும் இல்லை 
எக்காலத்துக்கும் 
நீயே எமது 
அடையாளம் 
பணிவும் கூட 
உன்னைப்பார்த்து 
பணிந்து 
பதுங்கு குழியில் 
படுத்துக்கொள்ளும் 
எமக்கு தலைவரா நீ 
இல்லை எங்கள்
காவல் தெய்வம் 
மீண்டும் வா 
அத்தி வரதர் 
வரும்போது 
நீ மட்டும்
வரமாட்டியா 
என்ன

றொப்