' நினைவுகளுடன் பேசுதல்' நூல் வெளியீடு

ஞாயிறு பெப்ரவரி 17, 2019
ஈழப் போரின் இறுதி  யுத்த நடவடிக்கையின்  போது  ஊடகப்பணியில் உயிரிழந்த
  ஊடகவியலாளர்  நாட்டுப்பற்றாளர்  பு.சத்தியமூர்த்தியின் 10ஆம்  ஆண்டு
 நினைவேந்தல்  நிகழ்வு  நேற்று(16)  சுவிசில்  நடைபெற்றறது.  

'நினைவுகளுடன் பேசுதல்"  எனும் நூல் வெளியீடும் நடைபெற்றது.
 பிரேமினி அற்புதராஜா  நூலை  வெளியிட்டு வைத்தார்.

 r