நினைவுத்தூபியை மீள அமைக்க தமிழ் மக்கள் அனைவரிடமிருந்தும் நிதி உதவி எதிர்பார்ப்பு

ஞாயிறு சனவரி 17, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை மீள அமைப்பதற்காக, தமிழ் மக்கள்  அனைவரிடமிருந்தும் நிதி உதவியை எதிர்பார்த்து நிற்கிறது யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்.

கடந்த 13.01.2021 அன்றறு வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது 

m