நியமனம் கோரி ஆர்ப்பாட்டம்

புதன் செப்டம்பர் 23, 2020

வடமேல் மாகாணத்தின் ஆங்கில உயர் தேசிய டிப்ளோமாதாரிகள் சங்கம் தமக்கு நியமனங்களை வழங்கக்கோரி இன்று கொழும்பு ஜனாதிபதி செயலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.