நம்மவர் சிறுகைத்தொழிலார்கள் நிமிர கைகொடுப்போம்.

வியாழன் ஜூலை 04, 2019

தன்னம்பிக்கையாலும் விடாமுயற்சியாலும் தனித்துவமாக உயர்ந்து நிற்கும் பெண்ணைகளை கௌரவப்படுத்துவதும், அவர்களை மேலும் உயர்த்திவிடுவதற்கும் செல்வந்தவர்கள் முன்வரவேண்டும்.

இறுதி யுத்தத்தில் தனது கணவர் காணாமல் போயுள்ள நிலையில்,  தனது சொந்த முயற்சியால் உயர்ந்து  நிற்கும் புதுக்குடியிருப்பில் ஒரு புதுமைப்பெண் தான் செல்வமலர்