நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் விசேட கூட்டம்!

புதன் மே 15, 2019

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில், எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று கூட்டமொன்று இடம்பெற்றது.

எதிர்கட்சியினரின் குழுவுடன் கொழும்பு, வி​​ஜேராம மாவத்தையில் இந்த கூட்டம் இடம்பெற்றுள்ளது.