ஒப்ரேசன் சாணக்கியா 2.0 - கலாநிதி சேரமான்

திங்கள் மே 18, 2020

திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 1

18.05.2009 அன்று முள்ளிவாய்க்காலில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்தைத் தோற்கடித்துத் தமிழீழ நடைமுறை அரசை அழித்ததைத் தமது ஆயுதப் படைகள் புரிந்த மிகப்பெரும் சாதனையாகக் கூறிக் கடந்த பதினொரு ஆண்டுகளாக சிங்களம் மார்தட்டி வந்தாலும், உண்மையில் சிங்களப் படைகள் ஈட்டிய யுத்த வெற்றிக்கு அச்சாணியாகத் திகழ்ந்தது இந்தியப் பேரரசு தான்.

 மேலும்...