ஒப்ரேசன் சாணக்கியா 2.0: திரைவிலகும் எதிர்ப்புரட்சி நடவடிக்கை – 5 - கலாநிதி சேரமான்

புதன் ஜூலை 01, 2020

பாகிஸ்தானின் உதவியுடன் தென்தமிழீழத்தில் ஜுனியஸ் ரிச்சார்ட் ஜெயவர்த்தனா உருவாக்கிய ஜிகாத் குழுவிற்கு வழங்கப்பட்ட முக்கிய பணி, தென்தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கும், தமிழ் பேசும் முஸ்லிம்களுக்கும் இடையில் ஏலவே நிலவி வந்த முரண்பாடுகளை ஊதிப் பெருப்பித்து தமிழ் - முஸ்லிம் மோதல்களுக்குத் தூபமிடுவது தான். இவ்வாறு செய்து விட்டால், தமிழீழத் தாயகக் கோட்பாட்டிற்கான நியாயப்பாட்டைச் சிதைக்கலாம் என்று ஜே.ஆர் ஜெயவர்த்தனா கணித்தார். மேலும்...