ஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம்

வெள்ளி மே 17, 2019

ஒரு தேசிய இனத்தின் அங்கமாக நாம் ஒவ்வொருவரும் சிந்தித்து மே 18 ஐ  உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்போம் - தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர் திரு குமணன் .