ஒரு வாழை மரத்தில் இரண்டு வாழைகுலைகள்!!

திங்கள் ஜூன் 15, 2020

இளவாலை பகுதியில் ஒரு வாழை மரத்தில் இரண்டு குலைகள் வந்துள்ளன.அரிதாக இடம்பெறும் இந்த அதிசயத்தைப் பார்க்க அப்பகுதியில் மக்கள் படையெடுத்துள்ளனர்.

தேவேளை, இளவாலையைச் சேர்ந்த மகேந்திரம் என்பவருடைய தோட்டத்திலேயே இந்த சம்பவம் நடந்துள்ளது.இது தொடர்பில் தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக காணி உரிமையாளர் குறிப்பிட்டுள்ளார்.