ஒஸ்லோவில் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை

திங்கள் நவம்பர் 30, 2020

ஒஸ்லோவில் இந்த வாரம் நீங்கள் முன்பதிவு இல்லாமலே “கொரோனா” பரிசோதனை செய்துகொள்ள வசதி செய்யப்பட்டிருக்கிறது.

Stovner Senter முன்னாலுள்ள பேரூந்து நிலைய அருகில் சோதனை நிலையம் அமைந்துள்ளது. 

இலவசமாக மேற்கொள்ளப்படும் இந்த பரிசோதனைக்கு வரும்போது, தவறாமல் உங்கள் அடையாள அட்டையை (Legitimasjon) கொண்டு வரவேண்டும்.

நேரம்:
01.12.2020
09:00 - 14:45

03.12.2020
09:00 - 14:45

05.12.2020
09:00 - 14:45