பாகிஸ்தானின் ஆளில்லா வேவு விண்ணுந்தை சுட்டு வீழ்த்தியது இந்தியா!

சனி ஜூன் 20, 2020

பாகிஸ்தானினுக்கு சொந்தமான ஆளில்லாத வேவு விண்ணுந்து இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.

காஷ்மீரின் கதுவா அருகே இன்று (20) காலை 5.10 மணிக்கு பறந்த போது சுட்டுவீழ்த்தப்பட்டுள்ளது.

இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருந்து சுமார் 250 மீற்றர் தொலைவில் குறித்த விண்ணுந்து  பறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

பலவிதமான ஆயுதங்களைத் தாங்கிய இந்த விண்ணுந்தில் இருத்து M4-கார்பின் மெசின் துப்பாக்கி, M4-தோட்டாக்கள் இரண்டு, 5.56-எம்எம் வகை தோட்டாக்கள் 60, கைக் குண்டுகள் 7 என்பன மீட்கப்பட்டுள்ளன.

விண்ணுந்து  இந்திய எல்லை பாதுகாப்பு படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.