பாலம் பிளவடைந்தும் பதட்டமடையாத ஊடகவியலாளர்!

ஞாயிறு நவம்பர் 15, 2020

அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக அங்கு  வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

இந் நிலையில் இது குறித்து, ஹிட்டனைட் பாலத்தில் நின்றவாறு அம்பெர் ரொபர்ட்ஸ் (Amber Roberts) என்ற ஊடகவியலாள நேரலையில் பேசிக்கொண்டிருந்தார்.

இதன்போது  அவர் நின்றுகொண்டிருந்த பாலத்தின் ஒரு பகுதி திடீரென தகர்ந்து விழுந்தது. அப்போதும் அதிர்ச்சியடையாத அவர் தொடர்ந்து நேரலையில் ஈடுபட்ட காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.