பாணந்துரை பிரதேசத்திலுள்ள மெத்தை தொழிற்சாலையில் தீ!

திங்கள் அக்டோபர் 14, 2019

பாணந்துரை நல்லுருவ பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ள மெத்தை உற்பத்தி நிலையம் ஒன்று இன்று (14) மாலை தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை அணைப்பதற்கு களுத்துறை, மொரட்டுவை மற்றும் ஹொரண தீயணைப்புப் பிரிவு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.