பாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க வேண்டும் !

வெள்ளி மார்ச் 15, 2019

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 40 வது  அமர்வு  நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந் நாட்களில் , சிறிலங்கா பேரினவாத அரசுக்கு மீண்டும் 2 வருடகாலத்தை கொடுப்பதற்கு  இணைநாடுகள் தீர்மானித்துள்ள நிலையில், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் வெளிவிவகார அரசியலுக்கான  இணைப்பாளர்  திரு திருச்சோதி அவர்கள் , யெனீவாவில் நடைபெற்ற நாடுகளுடனான சந்திப்புகளில்,     பாதிக்கப்பட்டவர்களின் குரலை சர்வதேச நாடுகள் செவிசாய்க்க  வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.