பசிக்கொடுமையால் இறந்த நாயின் உடலை சாப்பிட்ட மனிதன்

சனி மே 23, 2020

பசிக்கொடுமையால் இறந்து கிடந்த நாயின் உடலை ஒருவர் சாப்பிட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா லாக்டவுன் நம் காலத்தின் மிகப்பெரிய மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தியா முழுவதும் நகரங்களில் சிக்கித் தவிக்கும் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பசியுடன் போராடுகிறார்கள்.