பேசியிருந்தால் பேரதிர்ச்சி

ஞாயிறு ஏப்ரல் 11, 2021

பொட்டம்மான் அவர்களைப் பற்றி சீமான் பேசவில்லையென்றால் மகிழ்ச்சி.* *பேசியிருந்தால் பேரதிர்ச்சி. காலம் தாழ்த்தாமல் சீமான் அவர்கள் தன்னிலை விளக்கம் தரவேண்டும்*.

*வ. கெளதமன்*
பொதுச்செயலாளர்,
தமிழ்ப் பேரரசு கட்சி.