பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்களின் இழப்பு தமிழ் கூறும் நல் உலகுக்கே பேரிழப்பு!

புதன் மார்ச் 11, 2020

தமிழ்த் தேசியப் பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் 04.03.2020 புதன்கிழமை அன்று தமிழ் நாட்டில் தன் தமிழ்ப் பணியை நிறைவு செய்துள்ளார். அவருடைய மறைவுகுறித்து தமிழர் கல்வி மேம்பாட்டுப் பேரவை தனது ஆழ்ந்த துயரினைப் பகிர்ந்துள்ளது.