பேர்லினில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவிற்கு பிள்ளைகள் பயிற்சி

செவ்வாய் ஜூன் 11, 2019

எதிர்வரும் 16.6.2019 அன்று பேர்லினில் நடைபெறவுள்ள தமிழர் விளையாட்டு விழாவிற்கு , தன்னார்வத்துடன் மைதானத்திற்கு பிள்ளைகளை அழைத்து வந்து பயிற்சி எடுக்கும் பெற்றோர்கள்.

p

p

p

 

p