பேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணக்கம்!

செவ்வாய் ஏப்ரல் 23, 2019

சிறிலங்காவிலும் , தமிழீழம், மட்டக்களப்பிலும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மீதும் உல்லாச விடுதிகள் மற்றும் குடியிருப்புக்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் பலியான மக்களின் நினைவாகவும் , அரசபயங்கரவாதத்தால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட தமிழ் மக்கள் நினைவாகவும் நேற்றைய  தினம் யேர்மனி பேர்லினில் தமிழ் மக்கள் கூட்டிணைந்து சுடர் ஏற்றி மலர் தூவி வணங்கினர் . 

ர